ஒரே ஒரு வாக்கு தந்த வெற்றி, சோகம்

திருச்சி: திருச்சி மாவட்­டத்­திற்­குட்­பட்ட கூத்­தைப்­பார் பேரூ­ராட்­சி­யில் மொத்­தம் 18 வார்­டு­க­ளை­யும் திமுக கூட்­டணி கைப்­பற்றி உள்­ளது.

இங்­குள்ள ஏழா­வது வார்­டில் மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் சார்­பில் நித்­யா­வும் நாம் தமி­ழர் கட்சி வேட்­பா­ளர் கர்­ண­னும் போட்­டி­யிட்­ட­னர். இரு­வ­ருக்­கும் இடையே கடும் போட்டி நில­வி­யது.

வாக்கு எண்­ணிக்­கை­யின் முடி­வில் கர்­ணன் 234 வாக்­கு­கள் பெற்ற நிலை­யில், நித்யா 234 வாக்­கு­கள் பெற்­றார். ஒரே­யொரு வாக்கு வித்­தி­யா­சத்­தில் நித்யா வெற்­றி­பெற்­ற­தாக அறி­விக்­கப்­பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சியின் 11ஆவது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நரேந்திரன் 1 வாக்கு மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார்.

இந்தவார்டில் மொத்தம் உள்ள 200 வாக்குகளில் 162 வாக்குகள் மட்டுமே பதிவாகின. இதில் திமுக வேட்பாளர் உமாசங்கர் 84 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதிமுக வேட்பாளர் செல்வம் 35 வாக்குகளும் சுயேச்சை வேட்பாளர் நாகமையன் 42 வாக்குகளும் பெற்றனர். நரேந்திரனுக்கு ஒரு வாக்கு மட்டுமே கிடைத்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!