50ஆவது லட்சம் பயனாளி மருந்துப் பெட்டகம் பெற்றார்

சென்னை: தமி­ழக சுகா­தா­ரத் துறை செயல்­ப­டுத்தி வரும் 'மக்­களைத் தேடி மருத்­து­வம்' என்ற திட்­டத்­தின் மூலம் பயன்­பெ­றும் 50ஆவது லட்­சம் பய­னா­ளியை முதல்­வர் மு.க.ஸ்டாலின் வீடு தேடிச்­சென்று நலம் விசா­ரித்­தார்.

அப்­போது அப்­ப­ய­னா­ளிக்கு அவர் மருந்துப் பெட்­ட­கம் ஒன்றை வழங்­கி­னார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 'மக்­க­ளைத் தேடி மருத்­து­வம்' என்ற புதிய திட்­டத்தை முதல்­வர் தொடங்கி வைத்­தார்.

பய­னா­ளி­க­ளின் இல்­லங்­க­ளுக்குத் தேவை­யான முக்­கி­ய­மான மருந்­து­க­ளை­யும் மருத்­து­வச் சேவை­க­ளை­யும் வழங்­கு­வதே இத்­திட்­டத்­தின் நோக்­க­மா­கும்.

இதன் மூலம் 45 வய­தைக் கடந்த உயர் ரத்த அழுத்­தம், நீரி­ழிவு நோயா­ளி­கள் பெரி­தும் பய­ன­டைந்து வரு­கி­றார்­கள். சிறு­நீ­ரக நோயா­ளி­களுக்கு சுய 'டயா­லிஸ்' (ரத்த சுத்­தி­க­ரிப்பு) செய்துகொள்­வ­தற்­குத் தேவை­யான பைகளை வழங்­கு­தல் உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சிய மருத்­துவ சேவை­களும் லட்­சக்­க­ணக்­கானோருக்குப் பய­ன­ளித்து வரு­கிறது.

இந்­நி­லை­யில் இத்­திட்­டத்­தின் கீழ் பய­ன­டைந்­துள்ள ஐம்­ப­தா­வது லட்­சம் பய­னா­ளியை செங்­கல்­பட்டு மாவட்­டத்­தில் நேரில் சந்­தித்து மருந்துப் பெட்­ட­கத்தை வழங்­கி­னார் முதல்­வர் மு.க.ஸ்டா­லின்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!