இணைந்து செயல்படுவோம்: சசிகலா அழைப்பு

சென்னை: ஜெய­ல­லிதா ஆட்­சி­யில் இருந்­த­போது தமி­ழக உரி­மை­களை எந்த விதத்­தி­லும் எங்­கும் விட்­டுக்­கொ­டுத்­த­தில்லை என்று அவ­ரது தோழி சசி­கலா கூறி­யுள்­ளார்.

அதி­முக வளர்ச்சி காண வேண்­டு­மா­னால் அனை­வ­ரும் இணைந்து செயல்­பட வேண்­டும் என மறைந்த முதல்­வர் ஜெய­ல­லி­தா­வின் 74வது பிறந்­த­நாள் விழா­வில் பேசும்­போது அவர் வலி­யு­றுத்­தி­னார்.

"ஜெய­ல­லி­தா­வின் நம்­பிக்கை வீண்­போ­கா­மல் காக்க வேண்­டி­யது நம் அனை­வ­ரின் கடமை. அதிமு­க­வின் ஐம்­பது ஆண்­டு­கால வர­லாற்­றில் இயக்­கம் தொடர் தோல்­வி­யைக் கண்­ட­தில்லை. இதை மன­தில் எண்­ணிப் பார்த்து நாம் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து செயல்­பட வேண்­டும் என்று இந்த நாளில் உறுதி ஏற்­போம்," என்­றார் சசி­கலா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!