30 நாள்கள் அவகாசம்

சென்னை: உள்­ளாட்­சித் தேர்­த­லில் போட்­டி­யிட்ட வேட்­பா­ளர்­கள் தேர்­தல் முடி­வு­கள் அறி­விக்­கப்­பட்ட முப்பது நாள்­களுக்­குள் தங்­க­ளு­டைய செலவுக் கணக்­கைத் தாக்­கல் செய்­ய மாநில தேர்­தல் ஆணை­யம் உத்­தர­விட்­டுள்­ளது. அவ்­வாறு தேர்­தல் செல­வுக்­க­ணக்­குளை அளிக்­காத வேட்­பா­ளர்­கள் அடுத்த மூன்று ஆண்­டு­க­ள் உள்­ளாட்­சித் தேர்­த­லில் போட்­டி­யிட தடை விதிக்­கப்­படும் என­ எச்சரிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!