நான் மேயரா: புரியாமல் திகைத்த இளம்பெண்

சென்னை: சென்னை மாந­க­ராட்சி திமுக மேயர் வேட்­பா­ள­ராக ஆர்.பிரியா, 28, அறி­விக்­கப்­பட்டு இருந்­தார். அவர் மாந­கர ஆணை­யர் ககன்­தீப் சிங் பேடி­யி­டம் வேட்­பு­

ம­னுவை தாக்­கல் செய்­தார். அவரை எதிர்த்து யாரும் போட்­டி­யி­டா­த­தால் மேய­ராக ஆர். பிரியா ஒரு­ம­ன­தாக தேர்­வா­னார்.

இதை­ய­டுத்து, அவ­ருக்கு ஆணை­யர் ககன்­தீப் சிங் பேடி பத­விப்­பி­ர­மா­ணம் செய்­து­வைத்­தார். அவ­ருக்கு அமைச்­சர்கள் மா.சுப்­பி ர­ம­ணி­யன், சேகர்­பாபு உள்­ளிட்­டோர் வாழ்த்து தெரி­வித்­த­னர்.

மிக­வும் இளம்­வ­யது மேயர் என்­ப­தோடு முதல் பட்­டி­ய­லி­னப் பெண் மேயர் பிரியா ஆவார். இவ­ரது குடும்­பம் திமுக பாரம்­ப­ரி­யத்­தைச் சேர்ந்­தது. இவ­ரது தந்தை திமுக பகு­திச் செய­லா­ளர். இவ­ரது மாம­னார் செங்கை சிவம் மூன்று முறை திமுக எல்­எல்­ஏ­வாக இருந்­த­வர்.

தாம் மேயர் ஆனது குறித்து செய்­தி­யா­ளர்­க­ளி­டம் ேபசிய பிரியா, "ஒரு கன­வு­போல் இந்த மாற்­றம் ஏற்­பட்­டுள்­ளது. மேயர் வேட்­பா­ளர் என்ற அறி­விப்பைக் கேட்­ட­தும் கனவா, நனவா என்று ஒரு கணம் திகைத்துப் போனேன். கவுன்­சி­லர் ஆவேன் என்ற எதிர்­பார்ப்­போடு தேர்­தல் களத்தைச் சந்­தித்­தேன். ஆனால் மேய ர் பதவி கிடைக்­கும் என்­பதை நான் சற்­றும் எதிர்­பார்க்­க­வில்லை," என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!