ஒரு லட்சமாவது பிஎம்டபிள்யூ கார் தயாரித்து சாதனை

சென்னை: சென்­னை­யில் அமைந்­தி­ருக்­கும் பிஎம்­ட­பிள்யூ குழு­மத்­தின் கார் உற்­பத்­தித் தொழிற்­சாலை நிறு­வப்­பட்டு 15 ஆண்டு நிறை­வ­டை­வ­தைக் கொண்­டா­டும் வகை­யில் 100,000வது பிஎம்­ட­பிள்யூ கார் தயா­ரித்து முடிக்­கப்­பட்­டுள்­ளது. இது­கு­றித்து இந்­நி­று­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் தாமஸ் டோஸ் கூறு­கை­யில், "எங்­க­ளது தொழிற்­சா­லை­யி­லி­ருந்து ஒரு லட்­ச­மா­வது கார் தயா­ரித்து 'மேட்-இன்-இந்­தியா' என்ற அடை­யா­ளத்­தோடு வெளியே வந்­துள்­ளது.

"இந்த நாள் மிக­வும் மகிழ்ச்­சி­யான, பெரு­மை­கொள்­ளத்­தக்­க­தாக இருக்­கிறது. இது ஒட்­டு­மொத்­தக் குழு­வின் கடின உழைப்­புக்­கும் திறமை மற்­றும் ஆர்­வத்­துக்­கும் கிடைத்த வெற்றி.

"இங்கு தயா­ரிக்­கப்­படும் ஒவ்­வொரு பிஎம்­ட­பிள்யூ அல்­லது எம்­ஐ­என்ஐ கார்­கள், உல­கின் வேறு எங்­கும் இருக்­கும் பிஎம்­ட­பிள்யூ ஆலை­களில் தயா­ரிக்­கப்­படும் அதே அனைத்­து­ல­கத் தரத்­து­டன் இருப்­பதை சென்னை தொழிற்­சாலை உறுதி செய்­துள்­ளது," என்­றார்.

சென்­னை­யில் பிஎம்­ட­பிள்யூ குழு­மத்­தின் கார் தொழிற்­சாலை 2007 மார்ச் 29ஆம் தேதி தனது பணி­யைத் தொடங்­கி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!