தேர்தலில் முறைகேடு: வேட்பாளர் வழக்கு

சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குறிப்பிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த்ராஜ் தாக்கல் செய்துள்ள அம்மனுவில், தேர்தல் வாக்குப்பதிவின்போது கொரோனா நோயாளிகளுக்கு என ஒதுக்கப்பட்ட நேரத்தில் அதிக வாக்குகள் பதிவாகி உள்ளதாகச் சுட்டிக்காட்டி உள்ளார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அம்பத்தூர் 86வது வார்டில் இவ்வாறு முறைகேடு நடந்துள்ளதாகவும் இதுகுறித்து விசாரிக்க வேண்டும் எனவும் அங்கு போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் முகமது அப்பாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தை அணுகுமாறு உயர் நீதிமன்றம் கூறியுள்ளதாக வழக்கறிஞர் ஆனந்த்ராஜ் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!