சின்ன வெங்காயம் விலையை உயர்த்தக் கோரி ஆர்ப்பாட்டம்

பெரம்­ப­லூர்: பெரம்­ப­லூ­ர் மாவட்­டத்­தின் பல்­வேறு பகு­தி­களில் இருந்தும் ஏராளமான வெங்­காய விவ­சா­யி­கள் கலந்துகொண்டு சின்ன வெங்­கா­யத்­தின் விலையை உயர்த்­தக் கோரி நூதன ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

பெரிய வெங்­கா­யத்­திற்கு ரூ.21 விலை நிர்­ண­யம் செய்து கொள்­மு­தல் செய்­வ­து­போல், சின்ன வெங்­கா­யத்­திற்­கும் குறைந்­த­பட்ச விலை யாக ரூ.30 வழங்கி கொள்­முதல் செய்­ய­வேண்­டும் என சின்ன வெங்­கா­யம் சாகு­படி செய்­யும் விவ­சா­யி­கள் பெரம்­ப­லூர் ஆட்­சி­யர் அலு­வ­ல­கம் முன்பு வெங்­கா­யத்­தைக் கொட்டி ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

இந்த விலை நிர்­ண­யம் குறித்து தமிழக பட்­ஜெட்­டில் அறி­வித்து, பெரம்­ப­லூரில் 75,000 ஏக்­கர் பரப்­ப­ள­வில் சாகு­படி செய்து வரும் விவ­சா­யி­களின் நலன் காக்க வேண்­டும் என அவர்கள் வலி யுறுத்தினர். சின்ன வெங்­கா­யத்தை தலை­மேல் வைத்தும் மாலை­யாக அணிந்தும் நூதன முறை­யில் ஆர்ப்­பாட்­டம் நடத்­தி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!