ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்துவிட்டார்: மருத்துவர்

ராம­நா­த­பு­ரம்: மறைந்த முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லிதா மர­ணம் தொடர்­பாக, இரண்டாண்டு இடை­வெ­ளிக்­குப் பிறகு மீண்­டும் ஆறு­மு­க­சாமி ஆணை­யம் நேற்று விசா­ர­ணை­யைத் தொடங்­கி­யது.

விசா­ர­ணைக்கு அப்­போலோ மருத்­து­வ­மனையின் ஐந்து மருத்­து­வர்­கள் முன்னிலையாகினர்.

தாங்கள் ஜெய­ல­லி­தா­வுக்கு வழங்­கிய அறி­வு­ரை­கள் குறித்து அப்­போலோ மருத்­து­வர் பாபு மனோ­கர் வாக்­கு­மூ­லம் அளித்தார்.

"2016ஆம் ஆண்டு ஜெய­லலிதா 2வது முறை­யாக முத­ல­மைச்­ச­ராகப் பத­வி­யேற்கும் முன்பு அவ­ருக்கு தலை­சுற்­றல், மயக்­கம் இருந்­த­து. மற்­ற­வர்­கள் துணை­யின்றி நடக்­கவும் சிர­மப்­பட்­ட­ார்.

"உடற்­ப­யிற்சி மேற்­கொள்­ள­வும் சிறு­தா­வூர் அல்­லது உத­கைக்குச் சென்று சில நாட்­கள் ஓய்­வெ­டுக்­கவும் பரிந்­து­ரைத்தோம். ஆனால், நாள் ஒன்­றுக்கு 16 மணி நேரம் வேலை இருப்­ப­தாகக் கூறி ஜெய­ல­லிதா ஓய்­வெ­டுக்க மறுத்­து­விட்­டார்," என பாபு மனோ­கர் தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!