வாரயிறுதியிலும் அரசு அலுவலகங்கள் இயங்க கமல்ஹாசன் கட்சி கோரிக்கை

சென்னை: அனைத்து அரசு அலு­வ­ல­கங்­களும் சனி, ஞாயிற்­றுக் கிழ­மை­க­ளி­லும் இயங்­க­வேண்­டும் என மக்­கள் நீதி மய்­யம் கட்சி கோரிக்கை விடுத்­துள்­ளது.

இதன்­மூ­லம் பல்­லா­யி­ரக் கணக்­கான இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு கிடைக்­க­வும் வழி­வகை ஏற்­படும் என்­றும் மக்­கள் நீதி மய்­யம் தெரி­வித்­துள்­ளது.

இது­தொ­டர்­பாக அக்­கட்­சி­யின் மாநி­லச் செய­லா­ளர் செந்­தில் ஆறு­மு­கம் விடுத்­துள்ள அறிக்கையில், மக்­கள் அதிக அள­வில் அடிக்­கடி வந்­து­செல்­லும் மின்வாரி­யம், வட்­டாட்­சி­யர் உள்­ளிட்ட அனைத்து வரு­வாய்த்­துறை அலுவல­கங்­கள், வட்­டா­ரப் போக்­கு­வ­ரத்து அலு­வ­ல­கங்­கள், ஊராட்சி ஒன்­றிய அலு­வ­ல­கங்­கள் போன்றவை சனி, ஞாயிற்­றுக்கிழ­மை­களில் இயங்­கி­னால் மக்­க­ளுக்கு பேரு­தவி­யாக இருக்­கும் என்றும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!