உடும்புகள் வேட்டை; சிறையில் நால்வர்

குமரி மாவட்டம், பூதப்பாண்டி வனப்பகுதியில் உடும்புகளை வேட்டையாடிய நால்வரைக் கைது செய்த வனத்துறையினர், அவர்கள் வேட்டையாடி வைத்திருந்த நான்கு உடும்புகள், வேட்டைக்குப் பயன்படுத்திய இரண்டு வேட்டை நாய்களையும் பறிமுதல் செய்தனர். உடும்புகளை வேட்டையாடிய ஆவரைக் குளம் பகுதியைச் சேர்ந்த சாத்யகி மிராஸ், 23, நவீன் ராஜ், 25, அபிமன்யு, 24, ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த பாக்கிய ஜெகேஸ், 29, ஆகிய நால்வரையும் பிடித்த வனத்துறையினர் அவர்களது மூன்று இருசக்கர வாகனங்களையும் கைப்பற்றினர். படம்: தமிழக ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!