சமசுகிருத உறுதிமொழி: மாணவர்களிடம் ஆட்சியர் விசாரணை

மதுரை: சம­சு­கி­ருத உறு­தி­மொழி தொடர்­பாக சர்ச்சை வலுத்­துள்ள நிலை­யில், மதுரை மருத்­து­வக் கல்­லூரி மாண­வர்­கள் நான்கு பேரி­டம் அம்­மா­வட்ட ஆட்­சி­யர் அனீஷ் சேகர் விசா­ரணை நடத்­தி­னார்.

மாண­வர்­களை நேரில் வர­வழைத்து அவர் நடந்­த­வற்­றைக் கேட்­ட­றிந்­த­தா­கத் தெரி­கிறது.

மருத்­து­வக் கல்­லூரி மாண­வர் தலை­வர் ஜோதிஷ் குமா­ர­வேல் உள்­ளிட்­டோ­ரி­டம் இந்த விசா­ரணை நடந்­த­தா­கத் தெரி­கிறது.

முன்­ன­தாக அக்­கல்­லூ­ரி­யில் முத­லாம் ஆண்டு மாண­வர்­களை வர­வேற்­கும் நிகழ்ச்­சி­யின்­போது, மாண­வர்­கள் சம­சு­கி­ரு­தத்தில் உறுதி­மொழி எடுத்­துக்கொண்­ட­தால் சர்ச்சை வெடித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!