தங்க ஸ்பேனர்கள் பறிமுதல்

சென்னை: சவுதி அரே­பி­யா­வில் இருந்து 'ஸ்பே­னர்' வடி­வில் தங்­கம் கடத்தி வந்த 32 வயது ஆட­வ­ரான மக­பூப் பாஷா என்­ப­வர் கைதா­னார்.

நேற்று முன்­தி­னம் ரியாத் நக­ரில் இருந்து சென்னை வந்­த­டைந்த பய­ணி­கள் வழக்­க­மான சுங்­கப் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­னர். அப்­போது ஆந்­தி­ரா­வைச் சேர்ந்த மக­பூப் பாஷா மீது அதி­கா­ரி­க­ளுக்கு சந்­தே­கம் ஏற்­பட்­டது.

இதை­ய­டுத்து, அவ­ரது உட­மை­களை சோதித்­த­போது, ஒரு பைக்­குள் ஆறு வெள்ளை நிறத்­தி­லான ஸ்பே­னர் கரு­வி­கள் இருப்­பது தெரியவந்­தது. அவற்றை ஆய்வு செய்­த­போது, அவை தங்­கத்­தால் செய்­யப்­பட்­டவை என்­ப­தும் அவற்றின் சந்தை மதிப்பு சுமார் ரூ.47 லட்சம் என்­ப­தும் உறு­தி­யா­னது. இதையடுத்து அவர் கைதானார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!