பகை மறந்து சந்திப்பு

சென்னை: அண்­மை­யில் பாட்­டாளி மக்­கள் கட்­சித் தலை­வ­ரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அன்­பு­மணி ராம­தாஸ் நேற்று தேமு­திக தலை­வர் விஜ­ய­காந்­தைச் சந்­தித்­தார்.

விரு­கம்­பாக்­கத்­தில் உள்ள விஜ­ய­காந்த் இல்­லத்­தில் இந்­தச் சந்­திப்பு நடந்­தது.

திடீ­ரென அன்­பு­மணி ராம­தாஸ் விஜ­ய­காந்த் வீட்­டிற்கு வந்­தது அங்கு பெரிய பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது. விஜ­ய­காந்­தின் அரு­கில் சென்று அன்­பு­மணி பேசி­னார். அதோடு அவ­ருக்கு பொன்­னாடை போர்த்தி மரி­யாதை செய்­தார். அப்­போது பிரே­ம­லதா விஜ­ய­காந்த்­தும் விஜ­ய­காந்த் மக­னும் உட­னி­ருந்­த­னர்.

சட்­ட­மன்­றத் தேர்­த­லில் அதி­முக கூட்­ட­ணி­யில் பாமக கேட்ட இடங்­களை விட தேமு­திக கூடு­தல் இடங்­க­ளைக் கேட்­டது. இத­னால் பாமக - தேமு­திக இடையே கருத்து வேறு­பாடு ஏற்­பட்­டது. அதன்­பின் இரு கட்­சித் தலை­வர்­களும் எங்­கும் சந்­தித்­துக்­கொள்­ள­வில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!