நகைப் பெட்டியை குப்பையில் வீசிய திருடர்கள்

மதுரை: நள்ளிரவு நேரத்தில் ஊரே அடங்கிய பின்னர், மதுரையில் உள்ள ஓர் அடகுக்கடையில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த ஒரு நகைப் பெட்டகத்தை கொள்ளை யடித்துச் சென்றனர்.

முறையாகத் திட்டம் தீட்டி நகைக்கடையின் பூட்டை உடைத்து, உள்ளே நுழைந்து, பெரிய பெட்ட கத்தை தூக்கி வந்த திருடர்களால், அதனை உடைத்து அதிலுள்ள நகைகளை எடுக்கமுடியாமல், ஒரு கிலோ மீட்டா் தூரத்துக்கு அப்பெட்ட கத்தை தூக்கிச் சென்றுள்ளனர்.

அதன்பின்னரும் அதனை உடைக்கமுடியாமல் அதனை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு தப்பிவிட்டனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் தெருவை சுத்தம் செய்ய வந்த தூய்மைப்பணியாளா்கள் லட்சுமி, முத்து ஆகியோா் குப்பைத் தொட்டி யில் ெபட்டகம் கிடப்பது குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.

இது மதுரை கோ.புதூரைச் சோ்ந்த வைத்தியநாதன் என்பவரின் கடையில் திருடுபோன நகைப் பெட்டகம் என்பது விசாரணையில் தெரியவந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!