கருணாநிதிபோல செயல்படுகிறேன்: ஸ்டாலின்

சிவ­கங்கை: சிவ­கங்கை மாவட்­டம் காரை­யூ­ரில் நேற்று நடை­பெற்ற அரசு விழா­வில் பங்­கேற்று முதல்­வர் மு.க.ஸ்டா­லின் பேசி­னார். அப்­போது அவர் கூறுைக­யில், "கரு­ணா­நிதி இருந்த இடத்தை நான் நிரப்­பி­விட்­டேன் என்று சொல்­ல­வில்லை.

"அவ­ரது இடத்தை யாரா­லும், எந்­தக் கொம்­ப­னா­லும் நிரப்­பிவிட முடி­யாது. ஆனால் அவ­ரைப் போலச் செயல்­பட முடி­யும் என்­பதை நிரூ­பிக்­கும் வகை­யில் கடந்த ஓராண்­டு­கா­ல­மாக என்­னு­டைய செயல்­பாடு அமைந்­துள்­ளது.

"நம்­பர் 1, நம்­பர் 2 என்­ப­தைப் பற்றி கவ­லை­யில்லை. தமி­ழ­கம் நம்­பர் 1க்கு வர­வேண்­டும் என் பது­தான் என்­னு­டைய லட்­சி­யம். துணை அதி­ப­ரின் பாராட்டு அத­னைத்­தான் வெளிப்­ப­டுத்­து­கிறது.

"'தமிழ்ச் சமு­தா­யத்­துக்கு என்­னால் முடிந்­த­வரை உழைத்­து­விட்­டேன். எனக்­குப் பிறகு யார் என்று கேட்­டால் தம்பி ஸ்டா­லின்­தான்' என்று தலை­வர் கரு­ணா­நிதி ஒரு முறை சொன்­னார். அந்த நம்­பிக்­கையை இந்த ஓராண்­டு­கா­லத்­தில் நான் காப்­பாற்றி இருக்­கி­றேன்.

"தற்­போ­தைய திமுக ஆட்சி மீது மக்­கள் மிகுந்த நம்­பிக்கை வைத்­துள்­ள­னர். என் மீதும் ஆட்சி மீதும் மக்கள் வைத்­துள்ள நம்­பிக்­கையைக் காப்­பாற்ற தொடர்ந்து பாடு­ப­டு­வேன்," என்று தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!