விமா­ன­ நி­லை­யப் பய­ணி­க­ளுக்கு உத­வும் இயந்­திர மனி­தர்­கள்

கோவை: கோவை அனைத்­து­லக விமான நிலை­யத்­துக்கு வரும் பய­ணி­க­ளுக்கு உத­வு­வ­தற்கு என்றே தானி­யங்கி இயந்­திர மனி­தர்­கள் நேற்று வியா­ழன் முதல் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டன.

இந்த விமா­ன­நி­லை­யத்­தில் இருந்து சார்ஜா, சிங்­கப்­பூர் உள் ளிட்ட வெளி­நா­டு­க­ளுக்­கும் சென்னை, டெல்லி, மும்பை, கோல்­கத்தா உள்­ளிட்ட பெரு­ந­க­ரங்­க­ளுக்­கும் ஒவ்­வொரு நாளும் 20க்கும் மேற்­பட்ட விமா­னங்­கள் இயக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், கோவை விமான நிலை­யத்­திற்கு வரும் பய­ணி­களை வர­வேற்று, அவர்­க­ளுக்கு ஏதே­னும் உத­வியோ, தக­வல்­களோ தேவைப்­பட்­டால் அவற்றை இந்த இயந்­திர மனி­தக் கரு­வி­கள் வழங்­கு­கின்­றன.

இது­கு­றித்து விமான நிலைய அதி­காரி ஒரு­வர் கூறு­கை­யில், "கோவை விமான நிலை­யத்­திற்கு வரும் பய­ணி­க­ளுக்கு உத­வும் வகை­யில் இரு இயந்­திர மனி­தக் கரு­வி­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இவை யாரு­டைய உத­வி­யும் இன்றி தானாக நக­ரும் தன்மை கொண்­டவை. விமான நிலை­யத்­திற்கு வரும் பய­ணி­களை வர­வேற்று, அவர்­க­ளுக்­குத் தேவை­யான தக­வல்­களை அளிக்­கும்.

"விமா­ன­நி­லைய உதவி மையத்தை தொடர்­பு­கொண்டு தக­வல் பெற விரும்­பும் பய­ணி­க­ளு­டன் செயற்கை நுண்­ண­றி­வு­டன் செயல்­படும் இந்த இயந்­திர மனி­தக் கரு­வி­கள் உட­ன­டி­யா­கத் தொடர்­பு­கொண்டு தக­வல்­களை அளிக்­கும்," என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!