மாணவர்களை விட 10% மாணவிகள் அதிக தேர்ச்சி

சென்னை: பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. ஒட்டுெமாத்தமாக தேர்ச்சி ெபற்ற மாணவர்களில் 10.13 விழுக்காடு அளவுக்கு மாணவர்களைக் காட்டிலும் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

தேர்வு முடிவுகளின்படி மாணவர்கள் 84.86 விழுக்காடும் மாணவிகள் 94.99 விழுக்காடும் தேர்ச்சி அடைந்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்தது.

தமிழக அளவில் அதிக தேர்ச்சி விகிதத்தைக் (95.56 விழுக்காடு) கொண்ட மாவட்டங்களில் பெரம்பலூர் முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் விருதுநகர், மதுரை மாவட்டங்கள் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை விவரம் வெளியிட்டுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!