பெண்களிடம் ஏளனமாகப் பேசக்கூடாது என அறிவுறுத்து

சென்னை: சாதாரண கட்டணப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யும் பெண் பயணிகளிடம் மரியாதை குறை வாக நடந்துகொள்ளக் கூடாது என ஓட்டுநர், நடத்துநர்களுக்கு சென்னை போக்குவரத்துக் கழகம் அறவுறுத்தி உள்ளது.

ஒரு பயணி இருந்தாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச்செல்ல வேண்டும். இடமில்லை என்று கூறி எந்த பெண் பயணியையும் இறக்கி விடக்கூடாது. எரிச்சலூட்டும் வகையிலோ கோபமாகவோ ஏளன மாகவோ இழிவாகவோ பயணி களிடம் பேசக்கூடாது. பணியில் இருக்கும்போது ஓட்டுநர், நடத்துநர் கைபேசி பயன்படுத்தக் கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!