ஆட்டோவில் கஞ்சா விற்ற மூவருக்கு 12 ஆண்டுகள் தண்டனை

சென்னை: சென்னை பழைய வண்­ணா­ரப் பேட்­டை­யில் ஆட்­டோ­வில் வைத்து கஞ்சா விற்­பனை செய்த வழக்­கின் தொடர்பில், பவு­டர் ரவி, சின்­னத்­துரை, பாம்பு நாக­ராஜ் ஆகிய மூவருக்கு 12 ஆண்­டு­கள் சிறைத் தண்­டனை விதித்து சென்னை போதைப்­பொ­ருள் தடுப்பு சிறப்பு நீதி­மன்­றம் தீர்ப்­பளித்­துள்­ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு சென்னை பழைய வண்­ணா­ரப்­பேட்­டை­யில் ஆட்­டோ­வில் கஞ்சா விற்­பனை செய்ததாக பவு­டர் ரவி, சின்­னத்­துரை, பாம்பு நாக­ராஜ் ஆகிய மூவரும் கைது செய்யப் பட்டனர்.

இதுதொடர்­பான வழக்கு சென்னை போதைப்­பொ­ருள் தடுப்பு சிறப்பு நீதி­மன்­றத்­தில் நடந்து வந்­தது.

இந்­நி­லை­யில், நேற்று இந்த வழக்கு மீண்­டும் நீதி­பதி திரு­மகள் முன்­னி­லை­யில் விசா­ர­ணைக்கு வந்த நிலை­யில், குற்­றம்­சாட்­டப்­பட்ட பவு­டர் ரவி, சின்­னத்­துரை, பாம்பு நாக­ராஜ் ஆகிய மூவருக்­கும் 12 ஆண்டு சிறை, தலா ரூ.2 லட்­சம் அப­ரா­த­மும் விதித்து சென்னை போதைப்­பொருள் தடுப்பு சிறப்பு நீதி­மன்ற நீதி­பதி திரு­ம­கள் அதி­ரடி தீர்ப்பளித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!