தேங்காய் விலை படுவீழ்ச்சி; தோப்பையே அழிக்கும் விவசாயி

திரு­வை­யாறு: தமிழ்­நாட்­டில் தேங்­காய் விலை தொடர்ந்து படு­வீழ்ச்சி கண்டு வரு­வ­தால் தஞ்சை மாவட்­டம் திரு­வை­யாறு கீழ­தி­ருப்­பூந்­துருத்தி என்ற கிரா­மத்­தைச் சேர்ந்த என். ராம­லிங்­கம், 57, என்ற விவ­சாயி தன்­னு­டைய 2 ஏக்­கர் தென்­னந்தோப்பை அழித்து வரு­கி­றார்.

அந்­தத் தோப்­பில் 143 தென்னை மரங்­கள் இருப்­ப­தா­க­வும் அவற்றை எல்­லாம் வெட்டி அகற்­றி­விட்டு மாற்றுப் பயிர் சாகு­படி செய்ய தான் திட்­ட­மி­டு­வ­தா­க­வும் அவர் கூறினார்.

ஒரு தேங்­காயை ரூ.5க்குத்­தான் வியா­பா­ரி­கள் வாங்­கு­கி­றார்­கள். தேங்­காய் பறிக்க கூலி ஒரு மரத்­துக்கு ரூ.70 கொடுக்க வேண்டி இருக்­கிறது.

வெட்­டிய தேங்­காய்­களைச் சேக­ரிக்க அரை­நாள் சம்­ப­ளம் ரூ.300 செல­வா­கிறது. பரா­ம­ரிப்பு செல­வும் அதி­கம் என்­ப­தால் தென்னை சாகு­ப­டி­யில் இழப்பு ஏற்­ப­டு­வ­தாக ராமலிங்கம் கூறு­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!