அஞ்சல் பைகளில் இடம்பெற்றது தமிழ்

மதுரை: அஞ்­சல் பைகளில் தமிழ் எழுத்­து­கள் இடம்­பெற்­றி­ருப்­ப­தற்கு மதுரை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சு.வெங்­க­டே­சன் வாழ்த்து தெரி­வித்­துள்­ளார்.

மது­ரை­யில் உள்ள 33 அஞ்­சல் கோட்­டங்­க­ளுக்கு அண்­மை­யில் அஞ்­சல் பைகள் வழங்­கப்­பட்­டன.

அவற்­றில் வழக்­க­மாக ஆங்­கிலம், இந்தி மொழி­க­ளில்­தான் வார்த்­தை­கள் இடம்­பெற்­றி­ருக்­கும். இந்­நி­லை­யில், முதன்­மு­றை­யாக இப்­போது தமி­ழும் இடம்­பெற்­றுள்ளது.

இதை­ய­டுத்து, சுதந்­தி­ரத்­துக்­குப் பிற­கான 75 ஆண்­டு­களில் மதுரை அஞ்­ச­லக அதி­கா­ரி­யின் முயற்­சி­யால் முதன்­மு­றை­யாக அஞ்­சல் பைகளில் தமிழ் மொழி­யில் வார்த்­தை­கள் அச்­ச­டித்து வழங்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் பாராட்டியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!