வேளாண் நிலத்தில் திருவள்ளுவர் உருவம்

நாகை: இயற்கை விவ­சா­யம் குறித்து விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தும் வித­மாக தனது வய­லில் திரு­வள்­ளு­வர் உரு­வம்­போல (படம்) நாற்­று­களை நடவு செய்­துள்­ளார் கும்­ப­கோ­ணம் அருகே உள்ள மலை­யப்­ப­நல்­லூ­ரைச் சேர்ந்த விவ­சா­யி­யான இளங்­கோ­வன்.

பாரம்­ப­ரிய நெல் ரகங்­களை சாகு­படி செய்து வரு­ம் இவ­ரது இந்த முயற்­சியை பல­ரும் நேரில் பார்­வை­யிட்டு வாழ்த்து தெரி­வித்­து வருகின்றனர்.

இயற்கை விவ­சா­யம் ஊக்­கு­விக்­கப்­பட வேண்­டும் என்­றும் குறுவை சாகு­படி செய்­துள்ள ஒரு வய­லில், 50 அடி நீளம், 45 அடி அக­லத்­தில், நேபாள நாட்­டின் ஊதா நிற நெல் வகையைக் கொண்டு, திரு­வள்­ளு­வர் உரு­வம்­போல நடவு செய்­துள்­ள­தா­க­வும் இளங்­கோ­வன் கூறு­கி­றார்.

"நடவு செய்து 70 நாள்­க­ளா­கி­விட்­டன. பயிர்­கள் வளர்ந்து கதிர்­வி­டும் பரு­வத்­தில் உள்­ளது. அடுத்த 45 நாள்­களில் கதிர்­கள் முற்­றி­வி­டும்," என்­கி­றார் இளங்கோவன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!