இன்று அரசு நிகழ்ச்சிகள் ரத்து

சென்னை: முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக தமிழகத்தில் இன்று அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப் படுகின்றன. மேலும் தமிழகம் முழுவதும் தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட வும் தமிழக அரசு உத்தர விட்டுள்ளது.

ஷின்சோ அபேக்கு மரியாதை செலுத்தும் விதமாக நேற்று இந்தியா முழுவதும் ஒருநாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தி ருந்தது. அதன்படி நேற்று அரசு நிகழ்ச்சிகள் நடை பெறவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!