விமான நிலையத்தில் 2,000 கார்களை நிறுத்த வசதி

சென்னை: சென்னை விமான நிலை­யத்­தின் முன்­ப­கு­தி­யில் 3.36 லட்­சம் சது­ர­மீட்­ட­ரில் ரூ.250 கோடி மதிப்­பில் அடுக்­கு­மாடி வாகன நிறுத்­தம் மற்­றும் வணிக வளா­கங்­கள், முக்­கிய பிர­மு­கா்­

க­ளுக்­கான ஓய்வு அறை­கள் கட்­டப்­பட்­டுள்­ளன.

மொத்­தம் ஆறு அடுக்கு உடைய இந்த வளா­கத்­தில் 2,000க்கும் மேற்­பட்ட காா்கள் வரை நிறுத்தமுடி­யும். அனைத்­துப் பணி­களும் நிறை­வ­டைந்த நிலை­யில், இந்த வாகன நிறுத்­தம் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் பொது­மக்­க­ளின் பயன்­பாட்­டுக்கு வர உள்­ள­தாக அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!