வாக்குப்பதிவில் விந்தை: 40 மர்ம வாக்குகள்

பூந்தமல்லி: திரு­வள்­ளூர் மாவட்­டம், பூந்­த­மல்லி ஒன்­றி­யத்­திற்­குட்­பட்ட அக­ர­மேல் ஊராட்­சி­யில் 3வது வார்டு உறுப்­பி­ன­ருக்­கான பதவி காலி­யாக இருந்­த­தால் சனிக்­கி­ழமை இடைத்­தேர்­தல் நடை­பெற்­றது. மொத்­தம் 343 வாக்­கா­ளர்­கள் உள்ள இந்த வார்­டில் வாக்­குப்­ப­தி­வின் முடி­வில், 289 வாக்­கு­கள் பதி­வா­ன­தாக பூத் ஏஜெண்­டு­கள் தெரி­வித்­த­னர்.

ஆனால், தேர்­தல் அலு­வ­லர்­கள் 329 வாக்­கு­கள் பதி­வா­ன­தா­கக் கூறி­னர். இத­னால் 40 வாக்­கு­கள் கூடு­த­லாக பதி­வா­னது எப்படி எனக் கேட்டு தேர்­தல் அதி­கா­ரி­க­ளி­டம் அதி­முக, சுயேச்சை வேட்­பா­ளர் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!