பையில் உடல்; கணவன் தாயுடன் கைது

திருச்சி: தனது மனை­வி­யைக் கொன்று, உடலை ஒரு பிளாஸ்­டிக் பையில் சுற்றிவைத்­து­விட்டு, வீட்டை பூட்­டிச் சென்ற கண­வ­ரை­யும் அவ­ரது தாயை­யும் திருச்சி காவல்­துறை­யி­னர் கைது செய்­த­னர்.

திருச்சி மாவட்­டம், லால்­குடி அருகே வசித்து வருகிறார் நர­சிம்­ம­ராஜ், 32. இவரது தாய் வசந்தகுமாரி, மனைவி சிவ­ரஞ்­சனி, 27, இரு குழந்­தை­கள் உள்ளனர்.

இந்நிலையில், சிவரஞ்சனி கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளதாகக் கூறி, தனது குழந்­தை­கள் இரு­வ­ரை­யும் ஆந்­திர மாநி­லம், விஜ­ய­வா­டா­வில் உள்ள உற­வி­னர் வீட்­டில் விட்­டுள்ளார்.

அதன்பின்னர், கைபேசியில் அழைத்தும் பதில் இல்லாததால், உறவினர்கள் திருச்­சி­யில் உள்ள அவர்களது வீட்­டுக்கு வந்துள்ளனர். வீட்டை உடைத்துப் பார்ததபோது, உட­லில் காயங்­க­ளு­டன் சிவ­ரஞ்­சனி, பிளாஸ்­டிக் பையில் சுற்­றப்­பட்ட நிலை­யில் கிடந்­தார்.

விசா­ர­ணை­யில், வீட்டை விற்ற பணத்தை 'இணைய ரம்மி' விளை­யாட்­டில் செலவு செய்­த­தால், சம்­ ப­வத்­தன்று ஏற்­பட்ட தக­ரா­ற்றில் ஆத்­தி­ர­ம­டைந்த நர­சிம்­ம­ராஜ், மனை­வியைக் கொலை செய்துவிட்டு, தாயு­டன் தலை­மறை­வா­னது தெரிய வந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!