நடைஉடை நிகழ்ச்சியில் மேடை ஏறி நடந்த காவல்துறையினர்

மயி­லா­டு­துறை: மயி­லா­டு­துறை மாவட்­டம் செம்­ப­னார்­கோ­வி­லில் ஜூலை 31ஆம்­ தேதி தனி­யார் விளம்­பர அழகி நிறு­வ­னம் சார்பில் நவ­நா­க­ரிக அழகு உடை நடை நிகழ்ச்சி நடத்­தப்­பட்­டது.

போட்­டி­யின் நிறை­வில், அங்கு பாது­காப்­புப் பணி­யில் ஈடு­பட்­டு இருந்த காவல்­து­றை­யி­னரை மேடை­யில் அழகு நடை போட்டு செல்­லும்­படி போட்­டி­யின் ஒருங்­கி­ணைப்­பா­ளர் வற்­பு­றுத்­தி­யதை அடுத்து அவர்­களும் அவ்­வாறே மேடை ஏறி­னர்.

அந்­தக் காணொளி ஊட­கங்­களில் ஒளி­ப­ரப்­பா­ன­தால் சர்ச்சை கிளம்­பி­யது.

இந்­த­ நி­லை­யில், போட்­டி­யில் கலந்­து­கொண்ட காவல் சிறப்பு உதவி ஆய்­வா­ளர் உட்­பட ஐவரின் பணி இடத்தை, நாகப்பட்டினம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மாற்றிவிட்டார்.

மயிலாடுதுறை தனி மாவட்ட மானாலும் காவல் துறை நிர்வாக ரீதியான முக்கிய முடிவுகள், நாகப்பட்டினத்தில் இருந்தே வரு கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!