போலி பல்கலைக்கழகங்கள்

புது­டெல்லி: இந்­தி­யா­வில் செயல்­படும் 21 பல்­க­லைக் கழ­கங்­கள் போலி­யா­னவை என்று யுஜிசி பட்­டி­யல் தயா­ரித்து வெளி­யிட்­டுள்­ளது.

டெல்லி, கர்­நா­டகா, கேரளா, மராட்­டி­யம், மேற்கு வங்­கா­ளம், உத்­த­ர­ப்பி­ர­தே­சம், ஒடிசா, புதுச்­சேரி, ஆந்­திரா ஆகிய மாநி­லங்­களில் அந்த 21 போலி பல்­க­லைக்­க­ழ­கங்­கள் செயல்­ப­டு­கின்­றன. இதில், டெல்­லி­யில் ஆக அதி­க­மாக எட்டு போலி பல் கலை­க­ழ­கங்­கள் செயல்­ப­டு­கின்­றன என்­றும் இந்­தப் போலி பல் கலை­க­ழ­கங்­கள் எந்­த­விதப் பட்டத்­தை­யும் வழங்க அதி­கா­ரம் இல்லை என்­றும் யுஜிசி தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!