சென்னை விமான நிலையத்தில் ரூ. 59.70 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை: சுங்­கத்­து­றை­யி­னர் உள­வுத் தக­வ­லின் அடிப்­ப­டை­யில் மேற்­கொண்ட சோத­னை­யில் சென்னை விமான நிலை­யத்­துக்கு வந்த இரு ஆண் பய­ணி­க­ளி­டம் இருந்து 1.281 கிலோ­கி­ராம் எடை­யுள்ள தங்­கம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது. இதன் மதிப்பு 59.70 லட்­சம் ரூபாய்.

மேலும், 4.86 லட்­சம் ரூபாய் மதிப்­புள்ள மின்­ன­ணுப் பொருள்­களும் இவர்­க­ளி­ட­மி­ருந்து கைப்­பற்­றப்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது. ஆட­வர்­கள் இரு­வ­ரும் தங்­கத்தை பசை வடி­வில் ஆச­ன­வா­யில் மறைத்­துக் கொண்­டு­வந்­த­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!