தென்கொரிய பெண்ணை மணந்த வாணியம்பாடி இளையர்

வாணியம்பாடியைச் சேர்ந்த பிரவின் குமார் பொறியியல் படிப்பை முடித்த பின்னர் மேற்படிப்புக்காக தென்கொரியா சென்றிருந்தார். அங்கு முனைவர் பட்டம் பெற்று, தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக பூசான் பகுதியைச் சேர்ந்த சேங்வான்முன் என்ற இளம் பெண்ணைக் காதலித்து வந்தார் பிரவின் குமார். இரு குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, இருவருக்கும் இந்திய முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதற்காக மணமகளின் குடும்பத்தார் கடந்த வாரம் இந்தியா வந்தனர். நேற்று முன்தினம் வாணியம்பாடியில் திருமணம் சிறப்பாக நடந்தேறியது. படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!