திருமணத்துக்குப் பிறகும் விளையாடுவதற்கு ஒப்பந்தம்

உசி­லம்­பட்டி: திரு­ம­ணத்­திற்­குப் பிற­கும் தங்­க­ளு­டன் கிரிக்­கெட் விளை­யா­டு­வ­தற்கு மண­ம­கனை அனு­ம­திக்­க­வேண்­டும் என்ற கோரிக்­கை­யு­டன் மண­ம­க­னின் நண்­பர்­கள் மண­ம­க­ளி­டம் ஒப்­பந்­தம் போட்டு திரு­ம­ணத்தை நடத்தி வைத்துள்ளனர்.

திரு­ம­ணத்­திற்­குப் பின்­னர் தங்கள் கணவன்மார்கள் விளை­யாட்­டு­களில் பங்கேற்கவும் நண்­பர்­க­ளு­டன் பழ­க­வும் சில பெண்கள் தடைவிதிக்கும் சூழ­லில், மணமக­னின் நண்­பர்­கள் இப்­படி ஒரு வித்­தி­யா­ச­மான ஒப்­பந்­தத்தை செய்துள்­ள­னர். இந்த திரு­மண நிகழ்வு சமூக வலைத் ­த­ளங்­களில் பரவி வரு­கிறது.

மதுரை மாவட்­டம், உசி­லம்­பட்டி பகு­தி­யைச் சேர்ந்­த­வர் ஹரி­பி­ர­சாத். தேனி­யில் உள்ள தனி­யார் பொறி­யி­யல் கல்­லூ­ரி­யில் விரிவு ரையா­ள­ராக உள்­ளார். இவர் கிரிக்­கெட் விளை­யாட்­டி­லும் கெட்­டிக்­கா­ரர் என சொல்லப்படுகிறது.

'சூப்­பர் ஸ்டார்' கிரிக்­கெட் அணி­யின் கேப்­ட­னாக உள்ள ஹரி­பி­ர­சாத்துக்கும் தேனி­யைச் சேர்ந்த பூஜாவுக்­கும் உசி­லம்­பட்­டி­யில் திரு­ம­ணம் நடை­பெற்­றது.

இந்த திரு­ம­ணத்துக்கு பத்­தி­ரத்­து­டன் வந்த மண­ம­க­னின் நண்­பர்­கள், திரு­ம­ணத்­திற்குப் பின்­ன­ரும் சனி, ஞாயிற்றுக்கிழ­மை­களில் மணமகனை கிரிக்­கெட் விளை­யாட அனு­மதி அளிக்க வேண்­டும் என்ற கோரிக்­கையுடன் சம்­மத பத்­தி­ரத்­தில் மணமகளை கையெ­ழுத்­திட வைத்து திரு­மண விழாவை நடத்தி வைத்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!