தேநீர் இல்லை; 100 முட்டைகளைக் குடித்த கரடி

மஞ்­சூர்: நீல­கிரி மாவட்­டத்­தில் உள்ள மஞ்­சூர் வட்­டா­ரப் பகுதி­களில் இரவு நேரங்­களில் தேநீர் கடை­களைக் குறி­வைத்து கர­டி­கள் கன்­ன­மி­டும் சம்­ப­வங்­கள் அதி­கரித்து வரு­வ­தால் அந்­தப் பகு­தி­யில் அதி­கா­ரி­கள் கண்­கா­ணிப்பைத் தீவிரப்­ப­டுத்தி இருக்­கி­றர்­கள்.

அருகே உள்ள வனப்­ப­கு­தி­யில் இருந்து இரவு நேரத்­தில் உணவு தேடி வரும் கர­டி­கள், குடி­யி­ருப்­புப் பகு­தி­களில் சுற்றித் திரிந்து வீடு­கள், கடை­க­ளுக்­குள் நுழைந்து சூறை­யாடி வரு­கின்­றன.

அந்தப் பகுதியில் கண்டி என்ற ஊரில் செயல்­படும் சசி என்­ப­வ­ரின் தேநீர் கடையில் இரவு நேரத்­தில் கதவை உடைத்து புகுந்த ஒரு கரடி, தேநீரோ, உணவோ எது­வும் இல்­லா­மல் போன­தை­ய­டுத்து கடை முழு­வ­தும் சூறை­யா­டி­யது.

கரடி, கடை­யில் இருந்த 100க்கும் மேற்­பட்ட முட்­டை­களை உடைத்து குடித்­து­விட்டு கடையை அலங்­கோ­லப்­ப­டுத்­தி­விட்டு சென்­று­விட்­டது.

காலை­யில் வந்து கடை­யைப் பார்த்து திடுக்­கிட்ட சசி, அது பற்றி அதி­கா­ரி­களிடம் புகார் தெரி­வித்­தார். அதி­கா­ரி­கள் கண்­கா­ணிப் பைத் தீவி­ரப்­ப­டுத்தியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!