பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த ஆடவர்

நாமக்­கல்: தன் மனைவியைக் கடித்த பாம்­பைப் பிடித்து சிறிய புட்­டிக்­குள் அடைத்து, மருத்­து­வ­மனைக்கு கொண்டு வந்த ஆடவ ரால் நாமக்­கல் மருத்­து­வ­ம­னை­யில் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

ராசி­பு­ரம் அருகே உள்ள முள்­ளுக்­கு­றிச்சி கிரா­மத்­தைச் சேர்ந்த, 40 வய­தான ரேவதி, நேற்று முன்­தி­னம் விவ­சா­யக் கூலி வேலைக்­காக தன் கண­வர் சக்­தி­வே­லு­டன் சென்­றி­ருந்­தார்.

தென்னை மரத்­தோப்­பில் வேலை பார்த்­துக் கொண்­டி­ருந்­த­போது, எதிர்­பா­ராத வித­மாக கொடிய நஞ்­சுள்ள கட்­டு­வி­ரி­யன் பாம்பு ஒன்று அவ­ரைக் கடித்­து­விட்­டது.

இத­னால் வலி­யும் வேத­னை­யும் தாங்­கா­மல் அல­றி­ய­போ­தும், தன்­னைக் கடித்த பாம்பை அவர் தன் கையால் பிடித்து தூர வீசி­னார். இதை­ய­டுத்து, அவ­ரது கண­வ­ரும் உடன் இருந்­த­வர்­களும் சேர்ந்து அந்த பாம்­பைப் பிடித்து ஒரு புட்­டி­யில் அடைத்­த­னர்.

பின்­னர் அந்­தப் பாம்­பு­டன் மனை­வி­யை­யும் அழைத்­துக்­கொண்டு மருத்­து­வ­ம­னைக்­குச் சென்­றார் சக்­தி­வேல். புட்­டிக்­குள் இருந்த பாம்­பைக் கண்டு அங்­கி­ருந்­த­வர்­கள் அதிர்ச்சி அடைந்­த­னர். இதை­ய­டுத்து, ரேவதிக்கு சிகிச்சை அளிக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!