உத்தரகண்ட் பனிச்சரிவு: உயிரிழப்பு 16 ஆக அதிகரிப்பு

ேடராடூன்: உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்­டத்­தில் கடந்த செவ்வாயன்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை இப்போது 16 ஆக உயர்ந்துள்ளது.

34 பயிற்சி மலை­யேறும் வீரர்­கள், ஏழு பயிற்­சி­யா­ளர்­கள் என மொத்­தம் 41 பேர் இம­ய­ம­லை­யின் திரௌ­பதி தண்டா-2 சிக­ரத் துக்குச் சென்று பயிற்­சியை முடித்­துக்கொண்டு முகா­மிற்குத் திரும்­பிக்கொண்­டி­ருந்­த­னர்.

அப்­போது திடீ­ரென ஏற்பட்ட பனிச்­ச­ரிவில் அனை­வ­ரும் சிக்­கிக்கொண்­ட­னர்.

இந்­நி­லை­யில், உத்­த­ரகண்ட் பனிச்­ச­ரி­வில் சிக்கி உயி­ரி­ழந்த 16 பேரின் உடல்­கள் மீட்­கப்­பட்­டுள்­ளன. பனிச்­ச­ரி­வில் சிக்கி காணா­மல் போன எஞ்­சி­ய­வர்­களை மீட்­கும் பணி தொடர்ந்து நடந்து வரு­வதாக உத்­தர­காசி மாவட்ட ஆட்­சி­யர் தக­வல் தெரி­வித்­துள்­ளார்.

பனிச்­ச­ரி­வில் பலி­யா­னாரின் குடும்­பத்­துக்கு பிர­த­மர், உள்­துறை அமைச்­சர் உள்ளிட்டோர் இரங்­கல் தெரி­வித்­துள்ளனர்.

திரௌபதியின் தண்டா-2 மலைச்சிகரம் சென்று திரும்பியவர்கள் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர். அவர்களில் சிலரை எல்­லை பாது­காப்புப் படை­யி­னர், தேசிய, மாநில பேரி­டர் மீட்­புக்குழு­வினர் ஹெலி­காப்­டர்­கள் உத­வி­யு­டன் மீட்டனர். படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!