சாலையோரக் கடையில் காய்கறி வாங்கிய நிர்மலா

சென்னை: தனி­யார் நிகழ்ச்சி ஒன்­றில் பங்­கேற்­ப­தற்­காக சென்னை வந்­தி­ருந்த மத்­திய நிதி­ அமைச்­சர் நிர்­மலா சீத்தாராமன், அதன்­பின்­னர் விமான நிலை­யம் சென்­று­கொண்­டி­ருந்­தார்.

அப்­போது, மயி­லாப்­பூ­ரில் காரை நிறுத்­தச் சொல்லி, சாலை­யோ­ர­மாக இருந்த கடைக்­குச் சென்­றார். பிடி­க­ரு­ணைக் கிழங்கு, சுண்­டைக்­காய் உள்­ளிட்ட காய்­க­றி­களை வாங்­கி­ய­வர், 'தண்­டுக்­கீரை உள்­ளதா?' எனக் கேட்­டார். இல்லை என்­ற­தும், மணத்­தக்­காளி கீரை, முளைக்­கீரை ஆகி­ய­வற்றை வாங்­கி­னார்.

அங்கு காய்­கறி வாங்க வந்த பொது­மக்­க­ளி­ட­மும் உரை­யா­டி­னார். சிலர் செல்ஃபி எடுத்­துக்­கொண்­ட­னர். நிர்­மலா சீத்­தா­ரா­மன் சர்வ சாதா­ர­ண­மாக இருப்­ப­தைக் கண்டு பொது­மக்­கள் பல­ரும் ஆச்­ச­ரி­யப்­பட்­ட­னர்.

'மிக­வும் எதார்த்­த­மாக இருக்­கி­றீர்­கள்' எனக் கூறி­ய­வர்­க­ளி­டம், "இந்­தக் காய்­க­றி­கள் டெல்­லி­யில் கிடைப்­ப­தில்லை," எனக் கூறிய நிர்­மலா சீத்­தா­ரா­மன், அவற்றை டெல்­லிக்கு எடுத்­துச் செல்­வ­தாகத் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!