அரசியல் நிகழ்வு: பாம்பு புகுந்ததால் தெறித்தோடிய மக்கள்

திருச்சி: திருச்சி மாவட்டம், பஞ்சப்பூரில் ரூ.340 கோடி மதிப்புள்ள கட்டுமானப் பணிகளை நக­ராட்சி நிர்­வா­கத்­துறை அமைச்­சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். அவரை வரவேற்க மேடைமுன் சிவப்புக் கம்பளம் விரித்து, பூந்தொட்டிகள் வைத்திருந்தனர். அதிலிருந்து இரண்டடி நீள பாம்பு எட்டிப் பார்த்ததால் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் பதறி ஓடினர். ஒரு தொண்டர் செருப்புக் காலால் பாம்பை மிதித்துக் கொன்றார்.

மற்றொரு சம்பவத்தில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் விழுப்புரத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அப்போது, மரத்தில் இருந்து கொம்பேறி மூக்கன் பாம்பு ஒன்று கூட்டத்துக்கு நடுவே விழுந்ததால், கட்சியினர் அலறியடித்து ஓட, தொண்டர் ஒருவர் அதனை அடித்துக் கொன்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!