பணமோசடி: 11 பேர் சிக்கினர்

குமரி: கன்னியாகுமரியில் ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி, ரூ.10,000 தந்தால் அதனை ஐந்து மடங்காக ரூ.50,000 ஆக திருப்பித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட திமுக பிரமுகர் உள்ளிட்ட 11 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.

பொதுமக்கள் அளித்த தகவ லின்படி, காவலர்கள் நடத்திய திடீர் சோதனையில் பல லட்ச ரூபாய் ரொக்கப் பணத்துடன் அந்தக் கும்பல் சிக்கியது. மதுரை மாவட்டம், பேரையூரைச் சேர்ந்த திமுக பிரமுகர் சுந்தரபாண்டியனிட மும் அவருடன் தொடர்பில் இருந்த 35 பேரிடமும் விசாரணை நடத்தி 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!