பள்ளி, கல்லூரியில் தினமும் 10 நிமிடம் தியானம் கட்டாயம்

பெங்­க­ளூரு: கர்­நா­டகா மாநி­லத்­தில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்­லூ­ரி­க­ளி­லும் தியா­னம் செய்­வதை கட்­டா­ய­மாக்கி அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது.

பெங்­க­ளூ­ரு­வில் கர்­நா­ட­கா­வின் தொடக்க, உயர்­நி­லைப் பள்­ளிக் கல்­வித்­துறை அமைச்­சர் பி.சி. நாகேஷ் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­யபோது, "கர்­நா­டகா மாநி­லத்­தில் உள்ள அனைத்துப் பள்­ளி­கள், கல்­லூரிகளில் பயி­லும் மாண­வர்­களை தினந்­தோ­றும் 10 நிமி­டங்­கள் தியா­னம் செய்­வ­தற்கு அனு­ம­திக்கவும் இதற்­குத் தேவை­யான நடவடிக்­கை­களை எடுக்­க­வும் கல்­வித் துறை அதி­கா­ரி­க­ளுக்கு சுற்­ற­றிக்கை அனுப்­பப்­பட்­டுள்­ளது.

"மாண­வர்­கள் மன­தைப் பண் படுத்­த­வும் ஒரு­வ­ருக்கு ஒரு­வர் விட்­டுக்­கொ­டுத்து இணக்­க­மா­கச் செயல்­ப­ட­வும் இந்த தியா­னம் பேரு தவி­யாக இருக்­கும்.

"தியா­னத்தால் மாண­வர்­க­ளின் மன­ந­லம், உடல் ஆரோக்­கி­யம், மனதை ஒரு­மு­கப்­ப­டுத்­தும் ஆற்­றல் ஆகி­யவை மேம்­படும். மாண­வர்­களின் மன அழுத்­தம் குறைந்து நேர்­மறை சிந்­த­னை­கள் அதி­க­ரிக்­கும். இத­னால் படிப்­பில் கவ­னம் செலுத்த முடி­யும்," என்று அவர் தெரிவித்தார்.

முன்­ன­தாக, கர்­நா­டக அரசு கடந்த டிசம்­ப­ரில் பள்ளி பாடத்­திட்­டத்­தில் பக­வத்கீதையைப் பாட­மா­கச் சேர்த்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!