இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம்; பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி

திண்­டுக்­கல்: திண்­டுக்­கல் அருகே உள்ள காந்தி கிரா­மப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் இன்று (11ஆம் தேதி) நடக்­கும் 36வது பட்­ட­ம­ளிப்பு விழா­வில் பிர­த­மர் மோடி பங்­கேற்­கி­றார்.

இவ்­வி­ழா­வில் பிர­த­மர் மோடி, ஆளு­நர் ஆர்.என்.ரவி, முதல்­வர் மு.க.ஸ்டா­லின் ஆகி­யோர் கலந்து கொள்­கின்­ற­னர்.

இசை­ய­மைப்­பா­ளர் இளை­ய­ராஜா, மிரு­தங்க வித்­வான் உமை­யாள்­பு­ரம் சிவ­ரா­மன் ஆகி­யோ­ருக்­கும் இவ்­வி­ழா­வில் பிர­த­மர் நரேந்­திர மோடி கௌரவ டாக்­டர் பட்­டங்­களை வழங்­கு­கி­றார்.

மதுரை விமா­ன­நி­லை­யத்­தில் இருந்து ஹெலி­காப்­டர் மூலம் பிர­த­மர் மோடி காந்தி கிரா­மத்­துக்­குச் செல்­கி­றார். இதற்­காக சின்னா ளப்­பட்டி அருகே ஹெலி­காப்­டர் தளம் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

அங்கு ராணுவ ஹெலி­காப்­டரை இறக்கி நேற்று ஒத்­திகை பார்க்­கப்­பட்­டது.

இத­னி­டையே, மதுரை விமா­ன­நி­லை­யத்­தில் ஐந்­த­டுக்கு பாது­காப்பு போடப்­பட்­டுள்­ளது. பாது­காப்பு கருதி பார்­வை­யா­ளர்­கள் விமான நிலை­யத்­திற்­குள் நுழைய வும் தடை­வி­திக்­கப்­பட்­டள்­ளது. வெடி­குண்டு நிபு­ணர்­கள், மோப்ப நாய்­கள் மூலம் விமான நிலைய வளா­கம் முழு­வ­தும் சோதனை நடத்­தப்­ப­டு­கிறது. இந்­தச் சோதனை இன்­றும் தொட­ரும் எனக் கூறப்­படு கிறது.

விமான நிலை­யத்­துக்கு வரும் வாக­னங்­கள் தீவிர சோத­னைக்­குப் பின்­னரே அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­றன.

தேசி­யப் பாது­காப்­புப் படை­யி­னர், கமாண்டோ வீரர்­கள், தமி­ழக காவல்­து­றை­யி­னர் என 4,500 பேர் விழா நடை­பெ­றும் இடத்­தில் பாது காப்­புப் பணி­யில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!