மருத்துவமனையைக் கண்காணிக்க பறக்கும் படை

சென்னை: கோவை அரசு மருத்­து­வ­ம­னை­யில் கொள்­மு­தல் செய்­யப்­பட்ட ஏரா­ள­மான மருந்­து­கள் காலா­வதி ஆன­தால், அந்த மருத்­து­வ­ம­னை­யின் மருந்­த­கக் காப்­ப­கப் பொறுப்­பா­ளர் முத்­து­மாலை ராணிக்கு பணி ஓய்­வுப் பலன்­களை வழங்க அரசு மறுத்­து­விட்­டது.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் முத்­து­மாலை வழக்­குத்­தொ­டர்ந்­தார்.

இவ்­வ­ழக்கை விசா­ரித்த நீதி­பதி எஸ்.எம்.சுப்­பி­ர­ம­ணி­யம், "முத்­து­மாலை ராணி மீது எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­களை ரத்து செய் கிறேன். அவ­ருக்கு எதி­ரான புகார் குறித்து புதி­தாக விசா­ரணை நடத்த வேண்­டும்.

"அரசு மருத்­து­வ­ம­னை­கள், ஆரம்ப சுகா­தார நிலை­யங்­கள் முறை­யா­கச் செயல்­ப­டு­கின்­ற­னவா? மருத்­து­வர்­கள், தாதி­யர் சரி­யான நேரத்­தில் பணிக்கு வரு­கின்­ற­னரா? நோயா­ளி­க­ளுக்கு உரிய சிகிச்சை அளிக்­கப்­ப­டு­கி­றதா? என்­பது குறித்து சோதனை நடத்­து­வ­தற்­காக மண்­டல, மாவட்ட அள­வில் பறக்­கும் படை­களை தமி­ழக அரசு அமைக்­க­வேண்­டும்.

"இப்­ப­டை­கள் முறை­யா­கச் செயல்­ப­டு­கி­றதா? என்­பதை உயர் அதி­கா­ரி­கள் கண்­கா­ணிக்க வேண்­டும்," என தீர்ப்­பில் கூறி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!