3,500 உணவுப் பைகளை வரிசையாக வைத்து உலகச் சாதனை

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அரிசி, பருப்பு, பிஸ்கட், உப்பு போன்ற மளிகைப் பொருள்களுடன் 3,500 பைகள் நீண்ட வரிசையில் வைக்கப்பட்டன. இதுவரை 2,800 உணவுப் பைகள் வரிசையாக இருந்ததே உலகச் சாதனையாக இருந்த நிலையில், இப்போது 3,500 உணவுப் பைகள் வரிசைப்படுத்தப்பட்டு பழைய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருள்கள் அடங்கிய இந்தப் பைகள் சென்னை முழுவதும் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளதாக பெண்கள் தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

படம்: தமிழக ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!