யோகாவால் குறைந்த அறுவை சிகிச்சைகள்

சென்னை: தமி­ழ­கத்­தில் கர்ப்­பி­ணி­ய­ருக்­கான யோகா பயிற்­சி­யால் அறுவை சிகிச்சை பிர­ச­வங்­கள் குறைந்து வரு­வ­தாக மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் சுப்­பி­ர­மணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­களிடம் பேசிய அவர், முன்பு 43% ஆக இருந்த அறுவை சிகிச்சை பிர­ச­வங்­கள், தற்­போது 38% ஆக குறைந்­துள்­ளது என்­றார். இந்த எண்­ணிக்­கையை மேலும் குறைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் தெரிவித்தார்.

மகப்­பேறு மருத்­து­வக் கட்­டமைப்பை மேம்­ப­டுத்­து­வதுடன், கர்ப்­பி­ணி­ய­ருக்கு பல்­வேறு விழிப்­பு­ணர்வு நிகழ்ச்­சி­களை நடத்தி, யோகா உள்ளிட்ட பயிற்­சி­கள் அளிக்­கப்­ப­டு­வ­தா­க­ அமைச்­சர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!