முதல்வர்: நிம்மதியாக வாழ அரசு செயல்படும்

சென்னை: அனைத்­துத் தரப்பு மக்­க­ளின் வாழ்க்கை நிலை­யும் உயர, அனைத்து மாவட்­டங்­களும் சமச்­சீரான வளர்ச்­சி­யைப் பெற வேண்­டும் என்­றும் இதற்­காக மாவட்­டந்­தோ­றும் தொழில் வாய்ப்­பு­களை உரு­வாக்கி, வேலை­வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்­து­வ­தில் தமி­ழக அரசு முனைப்­பு­டன் செயல்­பட்டு வரு­கிறது என்­றும் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

தமி­ழர்­கள் அனை­வ­ரும் நிம்­ம­தி­யு­டன் வாழ, அரசு இயன்ற அனைத்­தை­யும் செய்­யும் என்று திமுக தொண்­டர்­க­ளுக்கு எழு­தி­யுள்ள கடி­தம் ஒன்றில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"இனம், மொழி, மாநில உரி­மை­கள் மீதும் தொடுக்­கப்­பட்­டுள்ள போரை நேர்­மை­யாக எதிர்­கொண்டு வரு­கி­றோம். அதில் மகத்­தான வெற்றியும் பெற்­றி­ருக்­கி­றோம்.

"தமி­ழ­கத்­தை­யும் இந்­தியா முழு­வ­தற்­கு­மான ஜன­நா­ய­கத்தை­யும் பாது­காக்க களம் காண வேண்­டிய கடமை வீரர்­க­ளாக நாம் திகழ வேண்­டும்," என முதல்­வர் ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

காலஞ்­சென்ற முதல்­வர் எம்ஜிஆர் தனி இயக்­கத்தை தொடங்­கிய பின்­னர் அதற்­காக 15 ஆண்­டு­கள்­தான் பங்­க­ளித்­தார் என்று குறிப்­பிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், திமு­க­வுக்காக எம்­ஜி­ஆர் இரு­பது ஆண்­டு­கள் இயங்­கி­ய­தா­கச் சுட்­டிக்­காட்­டி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!