கார்த்திகை தீபத் திருவிழா; முருகனுக்கு பட்டாபிஷேகம்

சென்னை: திருப்­ப­ரங்­குன்­றம் சுப்பி­ர­ ம­ணிய சுவாமி கோயி­லில் கார்த்­திகை மாதத்­தில் தீபத் திரு­விழா 10 நாள்­கள் வெகுவிம­ரி­சை­யாக நடை­பெ­றுகிறது.

இந்த ஆண்­டுக்­கான விழா கடந்த நவம்­பர் மாதம் 28ஆம் தேதி கொடி­யேற்­றத்­து­டன் தொடங்­கி­யது. விழா­வினை முன்­னிட்டு சுப்­பி­ர ­மணிய சுவாமி, தெய்­வா­னை­யு­டன் தின­மும் காலை­யில் தங்க சப்­ப­ரத்­தி­லும், மாலை­யில் தங்­க­ம­யில், அன்­னம், வெள்ளி பூதம் உள்­ளிட்ட பல்­வேறு வாக­னங்­களில் எழுந் ­தருளி பக்­தர்­க­ளுக்கு அருள் பாலித்து வரு­கி­றார்.

விழா­வின் முக்­கிய நிகழ்­வாக இன்று மாலை 7 மணி அள­வில் கோயில் ஆறு­கால் மண்­ட­பத்­தில் சுப்­பி­ர­ம­ணிய சுவா­மிக்கு செங்­கோல் வழங்கி பட்­டா­பி­ஷே­கம் நடை­பெ­று­கிறது. அதை தொடர்ந்து நாளை மறுநாள் காலையில் கார்த்திகை தேரோட்டம் நடை பெறுகிறது. இதையொட்டி சுப்பிர மணிய சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் சிறிய வைர தேரில் எழுந்தருளுவார். பக்தர்கள் வடம்பிடிக்க சுவாமி ரதம் வீதிகள் வழியாக சுற்றி வரும். இதையடுத்து மாலை 6 மணி அளவில் கோயிலில் பாலதீபம் ஏற்றி மலை மேல் மகா தீபம் ஏற்றப்படும். கார்த்திகை தீபத் திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!