வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு: மத்திய குழு மீண்டும் வருகை

தூத்துக்குடி: தென்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இரண்டாவது முறையாக ஆய்வு மேற்கொள்ள மத்திய குழு தமிழகம் வந்துள்ளது.

கடந்த டிசம்பர் 17,18 ஆம் தேதிகளில் பெய்த பலத்த மழை தென் மாவட்டங்களை அடியோடு புரட்டிப் போட்டது. இதையடுத்து மத்திய ஆய்வுக்குழு வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு நேரில் ஆய்வு செய்ய தமிழகம் வந்தது.

எனினும், அப்போது வெள்ளநீர் முற்றிலுமாக வடியாததால் பல இடங்களில் சேத மதிப்பை முழுமையாக கணக்கிட முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட மத்தியகுழு இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை காலை தூத்துக்குடி வந்தடைந்தது. அக்குழுவினர் முள்ளக்காடு, மறவன்மரம், அத்திமரமப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பாதிக்கப்பட்ட பொதுமக்களையும் நேரில் சந்தித்துப் பேசினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!