நகைச்சுவை நடிகரும், இயக்குனருமான டி.பி.கஜேந்திரன் காலமானார்

நகைச்சுவை நடிகரும், இயக்குனருமான டி.பி.கஜேந்திரன் காலமானார். அவருக்கு வயது 79.

திரு கஜேந்திரன் பிரபல முன்னணி இயக்குநர்களான கே. பாலசந்தர், விசு, ராம நாராயணன் போன்றோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். 

மிடில் கிளாஸ் மாதவன், பட்ஜெட் பத்மநாபன் போன்ற படங்களையும் அவர் இயக்கியுள்ளார்.

நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கஜேந்திரனுக்கு தமிழ் திரைப்படக் கலைஞர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.   
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!