ஸிம்பாப்வே

கொழும்பு: ஸிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாம் போட்டியில் சிரமப்பட்டுக்கொண்டிருந்த இலங்கை அணியை மீட்டார் ஜனித் லியனாக.
விண்ட்ஹோக் (நமீபியா): அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீசிலும் அமெரிக்காவிலும் நடக்கவிருக்கும் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உகாண்டா தகுதி பெற்றுள்ளது.
ஹராரே: ஸிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஹீத் ஸ்டிரீக் ஞாயிற்றுக்கிழமை விடிகாலை காலமானார். அவருக்கு வயது 49.