கலைஞர்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டை வரவேற்க மரினா பே சாண்ட்ஸ் வளாகத்தில் உள்ளூர் மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட கலைப் படைப்புகள், வாண வேடிக்கைகள், ஒளிவீச்சுப் படங்கள், இசைக் கச்சேரிகள் என பல்வேறு நிகழ்வுகளுக்கு நகர மறுசீரமைப்பு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள்! இரண்டு மணி நேரம் முழுவதும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்த கதாபாத்திரங்களின் நகைச்சுவை! பார்வையாளர்களுக்குச் சலிப்பு தட்டாமல் அரங்கேறியது ‘பச்ச பங்களா, ரெட்ட கொலடா!’ நாடகம்.
திரையில் தோன்றும் கலைஞர்களின் தோற்றத்தைப் பொலிவுபடுத்தி, அவர்களை மிளிரச் செய்யும் சிறப்பான பணியில் ஈடுபடும் ஒப்பனைக் கலைஞர்களின் திறமையை வெளிக்கொணர அனைத்துலக ஒப்பனைக் கலைஞர்களுக்கான போட்டியை ‘தி சோசன் ஒன்’ எனும் உள்ளூர் தயாரிப்பு நிறுவனம் இவ்வாண்டு முதன்முறையாக நடத்தியது.
இலங்கையைச் சேர்ந்த 22 வயதான ஷாலினி லக்ஷிகா மதுஷாலினி எனும் முக ஒப்பனைக் கலைஞர் ‘த ச்சோசன் ஒன்’ (The Chosen One) எனும் உள்ளூர் தயாரிப்பு நிறுவனம் நடத்தும் அனைத்துலக ஒப்பனைக் கலைஞர்களுக்கான போட்டியில் பங்குபெற முதன்முறையாக விமானமேறி சிங்கப்பூர் வந்துள்ளார்.
சிங்கப்பூர் மக்களிடையே நன்கு அறிமுகமானவர் நகைச்சுவை நடிகர் ரிஷி புத்ராணி.