வாடிக்கையாளர்

மேக்புக் மடிக்கணினி துணைச் சாதனம் குறித்து புகார் அளித்த இந்திய ஆடவர் ஒருவரின் மனதைப் புண்படுத்திய கனடிய நிறுவனம் ஒன்றுக்கு எதிராக சமூக ஊடகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
விற்பனையாளர்கள், ஃபேஸ்புக் விற்பனை சந்தை, கரோசெல் உட்பட பிற இணைய ஊடகங்கள் வழி சந்தைகளில் பொருட்களை விற்கும்போது, வாங்குபவர்களிடம் எச்சரிக்கையாக செயல்படுவது அவசியம். பொருள்களை வாங்க முனையும் நபர்கள், விற்பனையாளர்களை ஒரு மோசடி வலைத்தளத்திற்கு வழி நடத்திச் செல்கிறார்கள். அவ்வலைத்தளம் பணம் பெற, வங்கி அல்லது கடன் பற்று அட்டை விவரங்களை உள்ளிடுமாறு கேட்கிறது.
சிங்கப்பூரின் பயனீட்டாளர்கள் இணைய மதிப்பீடுகளிலும் இணைய விற்பனைகளையும் அதிகம் சார்ந்திருப்பதால், சிறந்த வாடிக்கையாளர் சேவை வழங்குநர்களுக்கான தேடல் மீண்டும் இடம்பெறுகிறது.
ஜோகூர் பாரு: இந்த ஆண்டின் ரமலான் நோன்பு மாதத்தில் சிங்கப்பூரர்கள் பலரும் தங்கள் ரமலான் சந்தையில் பொருள் வாங்கக் குவியக்கூடுமென்று ஜோகூர் வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
என்டியுசி ஃபேர்பிரைஸ் குழுமம், ரமலான் மாதத்தை முன்னிட்டு முஸ்லிம் வாடிக்கையாளர்களுக்கு நோன்பு துறப்பதற்கான அன்பளிப்புப் பொட்டலங்களை வழங்கவிருக்கிறது.